தமிழ்நாடு கரூரில் 14 வயது ஈழத்தமிழ் சிறுமியை ஏமாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 7 பேர் கைது!

தமிழ்நாடு கரூரில் 14 வயதுடைய ஈழத் தமிழ் சிறுமியை ஏமாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.திருப்பூரில் உள்ள அழகு நிலையத்தில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி, ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட குறித்த ஈழத்தமிழ்ச் சிறுமியை பல்லடத்தில் உள்ள தொழிலதிபரின் பாலியல் இச்சைக்கு இரையாக்க முற்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இப்படுபாதகச் செயலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பலை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளார்கள்.

ஈழதேசம் இணையம்.

தொடர்டர்புடைய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும்
இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கௌரவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
விஷாலும் தனிக்கட்சி துவங்கும் ஐடியாவில் உள்ளாராம். பல காலமாக இழுத்தடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வழியாக தனிக்கட்சி துவங்கி

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*