இலங்கை தேயிலை தடையை நீக்க ரஷ்யா இணக்கம்

இலங்கை தேயிலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தடையை நீக்குவது குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையிலிருந்து அதிகாரிகள் குழுவொன்று நேற்று ரஷ்யாவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து எடைபோட முடியாது என்று தமிழ்த் தேசியக்
தியாகி திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட புகழேந்தி
பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*