பூநரியில் இராணுவத்தின் பெயர்பலகை மக்கள் விசனம்

கிளிநொச்சி மாவட்டம் பூந­கரி இரா­ணு­வ­மு­காம் ஒன்­றில் வைக்­கப்­பட்­டி­ருக்­கும் பெயர்ப்­ப­ல­கை­யில் தமிழ்­மொழி எழு­தப்­பட்ட விதம் குறித்து பிர­தே­ச­ வா­சி­கள் விச­னம் தெரி­விக்­கின்­ற­னர்.

குறித்த பெயர்ப்­ப­ல­கை­யில் உட்­பி­ர­வே­சிப்­பது தவை­ர­ய­றுக்­கப்­பட பிர­தே­சம என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. உள்ளே பிர­வே­சிப்­பது வரை­ய­றுக்­கப்­பட்ட பிர­தே­சம் என்ற வாச­கமே இவ்­வாறு பிழை­யாக எழு­தப்­பட்­டுள்­ளது.

வாழும் பிர­தே­சத்­தில் இவ்­வாறு தமிழ்­மொழி கொச்­சைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பது மிகுந்த கவ­லை­யைத் தரு­கின்­றது.எனவே, சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் இதனை உரி­ய­மு­றை­யில் எழுத்­துப் பிழை­க­ளின்றி எழுதி காட்­சிப்­ப­டத்த வேண்­டும் – என்று பிர­தே­ச­வா­சி­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்