ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் ஆளுநர்கள் பங்கேற்பு பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
கல்கத்தாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்துகிற கலந்தாய்வு கூட்டத்தில் மேற்கு வங்க மற்றும் திரிபுரா ஆளுநர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஆளுநர்கள், அரசியல் அமைப்புகள் நடத்துகிற கூட்டங்களில் பங்கேற்பதென்பது, சனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது. ஆளுநர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதை மீறும் ஆளுநர்கள் தங்கள் பதவிகளை துறந்து பின்னர் எது வேண்டுமானாலும் செய்யலாம். பதவியில் இருந்து கொண்டே இவ்வாறு செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும்
2009ஆம் அண்டு மே மாதம் 17ஆம் திகதி விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்தார்கள். ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்று சொன்னார்களே தவிற
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: ஆண்டாளின் பெருமை குறித்து கவிஞர் வைரமுத்து ஆற்றிய உரையில்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*