புலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பால் மரணம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த புலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.ஆசிரியராக கடமையாற்றி வந்திருந்த பாலதயாகரன் அவர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது திடீரென இரத்த அழுத்தம் அதிகமாகியிருந்தது. அதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை தும்பளை வீதியில் உள்ள அவரின் வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

ஈழதேசம் இணையம்.

தொடர்டர்புடைய செய்திகள்
கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பில் பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது என சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிறீசேனா
கொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்டுள்ளதாக

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்