இலங்கை இளைஞர் சுவிஸில் கொலை!

இளைஞர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன் (20) என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.

மூன்று வருடங்களாக சுவிட்ஸர்லாந்தில் வசித்து வந்த இவர், மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இலங்கையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலைக்கான காரணம், ஏனைய கொலையாளிகள் யார் என்பன குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று
இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு "United States of India" என மதிமுக பொதுசெயலர் வைகோ
இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்

About இலக்கியன்

மறுமொழி இடவும்