த.தே.ம.மு முன்மாதிரியான செயற்பாடு. மக்கள் பாராட்டு

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சாவகச்சேரி நகர சபையை கைப்பறியது.

இதனையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பான இளைஞர்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தூய கரங்கள், தூய நகரம் என்ற கொள்கைக்கு அமைவாக சாவகச்சேரி நகர பகுதியை தூய்மைபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இந்த செயற்பாடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினதும் அவர்கள் சார்ந்த இளைஞர்களினதும் முன்மாதிரியான செயற்பாடு என சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்திய வன்னி மயில் 2018 விருது நிகழ்ச்சி
தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்
போரின் இறுதியில் படையினரிடம் ஒப்படைக்கப்ப ட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நி லையை வெளிப்படுத்தகோரி கிளிநொச்சி கந்தசு வாமி ஆலயம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*