வட்டக்கச்சியில் பெண் குத்திக்கொலை !!

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் இன்று (புதன்கிழமை) நபரொருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பத்து வீட்டுத் திட்டம் என்ற பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய குடும்பப் பெண்ணெ இவ்வாறு கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இக்கொலைச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
கிளிநொச்சி வசந்தநகரில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். பாதுகாப்பற்ற கிணற்றில்
கிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி உரிமையாளரான கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த
போரின் இறுதியில் படையினரிடம் ஒப்படைக்கப்ப ட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நி லையை வெளிப்படுத்தகோரி கிளிநொச்சி கந்தசு வாமி ஆலயம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*