பல்கலைக்கு தெரிவான மாணவியும் தேர்தலில் வெற்றி!

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாநகர சபை ஒன்றுக்காக இளம் பெண்ணும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அநுராதபுரம் மாநகர சபைக்கு போட்டியிட்ட சசினி காரியவசம் என்ற இளம் பெண்ணும் வெற்றி பெற்று மாநகர சபைக்குத் தெரிவாகியுள்ளார்.

கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய சசினி காரியவசம் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர், நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், அநுராதபுரம் மாநகர சபையின் இலக்கம் 14 சிரிமேவன் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்