த.தே.ம.முன்னணிக்கு ஆதரவில்லை – ஆனந்தசங்கரி அறிவிப்பு!

அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆத­ரவு வழங்­காது என்று அந்­தக் கட்­சி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பில் அவர் தெரி­வித்­தா­வது-
தமி­ழி­னத்­தின் அழி­வுக்கு கார­ண­மா­ன­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம். 2004ஆம் ஆண்டு ஜன­நா­ய­கத்தை குழி­தோண்­டிப் புதைத்த இவர்­க­ளால் ஜன­நா­ய­கம் பற்றி எப்­ப­டிப் பேச­மு­டி­கின்­றது. இந்­தத் தேர்­த­லில் எந்­த­வொரு சபை­க­ளை­யும் வெல்­ல­வில்லை. வீரம் பேசு­கின்­ற­னர் – என்­றார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த வழங்கில் 4 அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் உண்மையில்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எவ்வித பதவிகளையும் வகிக்க தகுதியற்றவர் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம்
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த வலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வரை

About காண்டீபன்

மறுமொழி இடவும்