பாராளுமன்றம் நாளை கூடுகிறது! ஆட்சியமைக்கப் போவது யார்?

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாளை காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளது.
பிணை முறி விவகாரம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்திற்காகவே பாராளமன்றம் கூடவுள்ளது.
இதன்போது கட்சித் தாவல்கள் ஏற்படக் கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியினர் பெரும்பான்மை பலத்த அங்கு காட்டலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனபோதும் அதனை தடுத்து தமது பெரும்பான்மை பலத்தை காட்டுவதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கடுமையான முயற்சிகளை தற்போது முன்னெடுத்துள்ளது.

இதன்படி இந்த இரண்டு கட்சிகளும் தற்போது தமது கட்சி எம்.பிக்களுடனும் மற்றும் எதிர்தரப்பு எம்.பிக்களுடனும் பேச்சுக்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்