பூனைதொடுவாய் படுகொலை 24ம் ஆண்டு நினைவு நாள்.

வடமராட்சி கிழக்கு, பூனைத் தொடுவாய் கடற்ப்பரப்பில் 1984ம் ஆண்டு சிறிலங்கா கடற்ப்படையினரால்,கடற்தொழிலுக்குச் சென்ற 10 மீனவர்கள் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.

அதன் 24ம் ஆண்டு நினைவேந்தல் கட்டைக்காடு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்