யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் யாழ் ஆயர் இல்லத்தை சேர்ந்த அருள் தந்தை அருள்நேசன் விபத்தில் காயமடைந்தார்.இன்று காலை துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்டத்தில் காயமடைந்த அவர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசையில் அனுமதிக்கப்பட்டார்.சாவகச்சேரிபொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் ஆயர் இல்லத்தை சேர்ந்த அருள் தந்தை விபத்தில் காயம்
