அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்!

அப்துல்கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டிற்கு சென்ற நடிகர் கமல்ஹாசனை, கலாமின் பேரன சலீம் வரவேற்று வீட்டிற்கு அழைத்து சென்றார். நடிகர் கமல்ஹாசன் கலாமின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசி பெற்றார்.

தங்களின் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு கலாமின் படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை கலாமின் பேரன் வழங்கினார்.

அப்துல்கலாம் வீட்டிற்கு கமல் சென்றிருப்பதை முன்னிட்டு அங்கு ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலில் ஆர்.கே.நகர் பாணியில், திமுக, அதிமுகவிற்கு டிடிவி தினகரன் ஷாக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு, அதற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. இத்தகைய ஊதிய
கழகமே (திமுக) குடும்பம் என்றார் அண்ணா ; இன்றோ உங்கள் (கருணாநிதி) குடும்பமே கழகமாகிப்போய்விட்டதே தலைவரே.. இந்த வரிகள் திமுக

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*