வட்டுவாகல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்

முல்லைத்தீவு வட்டுவாகலில் பொது மக்களின் உறிதிக் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் கப்பல் கோத்தபாய படைமுகாமை அகற்றி அங்கு தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்தே இவ் அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்.
குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அவர்கள் அச்சுறுத்தும் முகமாக கைத்தொலைபேசி கமெறா மற்றும் பிரத்தியோக கமெறா கொண்டு புகைப்படம், வீடியோ பதிவுகளை மேற்கொண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.காணி
“ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கும்,
யேர்மனியில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு வழமைபோல வருகின்ற மாவீரர் நாள் தினத்தன்று டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள மாவீரர் நாள் நிகழ்வு

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*