புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு.

வடமாகாணசபையின் புதிய உறுப்பினர்க ள் இருவர் இன்றைய தினம் பதவியேற்று ள்ளார்கள்.

மாகாணசபை உறுப்பினர்களான இமானு வேல் ஆனோல்ட், முகம்மட் றைஸ் ஆகிய இருவரும் பதவி விலகியிருந்தனர்.

இந்த இடைவெளிக்கு புதிய உறுப்பினர்க ளாக ச.குகதாஸ், மற்றும் அத்துல் நியாஸ் சீனி முகம்மட் ஆகிய இரு உறுப்பினர்கள்

இன்று நடைபெற்ற வடமாகாண சபையின் 117வது அமர்வில் உத்தியோகபூர்வமாக பத வியேற்றுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
வடக்கு மாகாண சபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடந்த கடைசி அமர்விலேயே வடக்கு மாகாண
வடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மாகாண பிரதி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது எங்களது

About இலக்கியன்

மறுமொழி இடவும்