முல்லைத்தீவில் பதற்றம் போலீசார் குவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல நாட்களாக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டங்களை பொலிஸார் இதுவரையில் இல்லாதவாறு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நடைபெற்ற வட்டுவாகல் காணி அளவீட்டு எதிர்ப்பு போராட்டம் அதன் பின்னர் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது நடைபெற்ற மக்கள் போராட்டம் அதன் பின்னர் வட்டுவாகல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்தமை மற்றும் இன்றையத்தினம் இடம்பெற்ற கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பின் ஓராண்டு நிறைவு போராட்டம் போன்றவற்றில் பொலிஸார் தீவிரமாக கவனம் செலுத்தி இருந்தனர்.

இன்றையத்தினம் கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் இடம்பெறும் இடத்தில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளபட்டிருந்தது.
மேலும் இராணுவ அதிகாரிகள் அதிகளவு குவித்து கண்கானிப்பில் ஈடுபடுத்தியுள்ளதை அவதானிக்க முடிந்தது.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் பகுதியில் காணி ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையில் செல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. சிலாவத்தை தியோநகர் பகுதியில் யாழ்ப்பாண
முல்லைத்தீவு- நாயற்று கடலில் தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவர்களை தேடும் பணிகள் தீவிரப்படு த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 12ம் திகதி
வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று காலை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார். வட்டுவாகல் பகுதியில் கடந்த

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*