பேர்லின் வாழ் சிறுவர்கள் , தாயகத்து சிறுவர்களுக்கு மேற்கொண்ட உதவி .

மேயர் பாரதி கலைக் கல்விக் கூடத்தின் ஒருங்கிணைப்பில் பேர்லின் நகரில் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கராத்தே தற்காப்பு கலை வகுப்பு இன்று யேர்மன் கராத்தே சங்கத்தின் அங்கீகாரத்துடன்
Shi Shi No Dojo கராத்தே தற்காப்பு கலை பள்ளியின் கீழ் Sensei Johannes Köster (6.Dan) தலைமையின் கீழ் சிறப்புற வளர்ச்சிகொண்டுள்ளது.

Shi Shi No Dojo – Shito Ryu Karate Do – Berlin சார்பிலும் இப் பள்ளியில் கராத்தே பயிலும் மாணவர்கள் சார்பிலும் , தாயகத்தில் அறிவொளி கல்வி நிலையத்தில் கராத்தே பயிலும் போரினால் பாதிக்கப்பட்ட 30 சிறார்களுக்கு புதிய கராத்தே சீருடை மற்றும் அவர்களின் முதலாவது பரீட்ச்சைக்கான கட்டணத்தையும் அன்பளித்துள்ளார்கள். இவ்வாறான செயற்திட்டங்களின் ஊடாக புலம்பெயர் சிறுவர்கள் தாயகத்தில் உள்ள சிறுவர்களின் மீது கவனத்தை ஏற்படுத்தவும் சமூகத்தில் மேனிதநேயம் மற்றும் நல்லெண்ணம் கொண்டவர்களாக உருவாக்கவும் வழிவகுக்கும் என்பதை ஆழமாக நம்புகின்றோம்.

தொடர்டர்புடைய செய்திகள்
கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டின் இதே நாளில், கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை
சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின் நாடாளுமன்ற
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*