முஸ்லிம்களின் கடைகளில் பறக்கவிடப்பட்டுள்ள சிங்கக்கொடி!

கண்டி- கட்டுகஸ்தோட்டையில் சிங்களக் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் வாணிப நிலையங்களில், பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

கட்டுகஸ்தோட்டை, உகுரெசபிட்டிய பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வாணிப நிலையங்களின் மீது, இன்று காலை 11.30 மணிக்கும் பிற்பகல் 1 மணிக்கும் இடையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன.

தீயிட்டு எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் வெதுப்பகத்தின் முன்பாக, சிங்களக் காடையர்கள், சிங்கக்கொடியையும் பறக்கவிட்டுள்ளனர்.

சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகளால் பயன்படுத்தப்படும், வாளேந்திய சிங்கம் மாத்திரம் இடம்பெற்றுள்ள கொடியே பறக்கவிடப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய
கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால்,
ரோஹிங்யா அகதிகளை இலங்கையில் அமைப்புகள் பராமரித்து வருவது இலங்கையில் மென்மேலும் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கும் என முன்னாள் பிரதி அமைச்சரும்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*