நடிகர் கருணாஸ் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்

தமிழக சட்டசபையின் அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் என அழைக்கப்படும் கருணாநிதி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை காலை முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழகத்தில் ஈழச் சிறார்களின் கல்விக்காக தனது சொந்த நிதியில் கட்டியுள்ள பாடசாலையை திறந்து வைக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு கருணாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

கருணாஸுடன் சட்டத்தரணி க.சுகாஷும் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன் கிளிநொச்சியில் நடைபெறும் காணம் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கும் கருணாஸ் சென்று அவர்களையும் சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
ஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்த
திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர்
தமிழர் வரலாற்றை மீண்டும் புதுப்பித்த விடுதலை இயக்கத்தின் வரலாற்றை அழிக்கும் சிங்கள அரசின் புலி நீக்க அரசியலின் முக்கிய பகுதியாக

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*