பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசியுள்ளார். சசிகலாவிற்கு இன்று 63வது பிறந்தநாள் இதனையடுத்து சிறைக்கு சென்று டிடிவி தினகரன் அவரை சந்தித்து பேசியுள்ளார்.
சிறையில் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன்!