வெளிநாடுகளுக்கு செல்வதை அதிகம் விரும்பும் தமிழ் இளைஞர், யுவதிகள்

திகளவான தமிழ் இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்கு செல்வதை விரும்புவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நடவடிக்கைகள் அதிகத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இளைஞர், யுவதிகள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் இவ்வாறு செல்வதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான மனநிலையை மாற்ற வேண்டும். அவர்களை நாட்டிலேயே வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்