அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது! 257 பேர் பலி!

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியது.

பெசார் என்ற நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த விமானமானது நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

லயுஷின் இல் 76 என்ற பெயர் கொண்ட ரஷ்ய தயாரிப்பு விமானமான இதில் ராணுவ வீரர்கள் தவிர பயணிகளும் இருந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 257 பேர் பலியானதாக அந்நாட்டு ரேடியோ அறிவித்துள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்தியாவில்,
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து
சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச்

About இலக்கியன்

மறுமொழி இடவும்