மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பிரிகேடியர் பால்ராஐ; அவர்களின் பத்தாமாண்டு நினைவு நாளன்று நடைபெற்ற இவ் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக பிரிகேடியர் பால்ராஐ; அவர்களின் திருவுருவப் படத்திற்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உதைபந்தாட்டங்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்