தமிழர் நிலத்தை அடுத்து தமிழர் கடலும் பறிபோகிறது.

வடமராட்சிக் கிழக்கு கடலில் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை கொண்டு தடைசெய்யப்பட்ட தொழில்கள் செய்யப்படுகிறது. வடமராட்சிக் கிழக்கு கடல் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிகள் அமைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள வேலையாட்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கள குடியேற்றங்களின் போதும் நிலப்பறிப்புக்களின் போதும் மெளனமாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதை பார்த்தும் மெளனமாகவே இருக்கின்றனர். தேர்தல் காலங்களில் பொய் வாக்குறுதிகளைகொடுத்து வாக்கு சேகரித்து வெற்றிபெறும் கூட்டமைப்பினர் தாங்கள் சார்ந்த சுயநல இலாப அரசியலையே முன்னெடுத்துவருகின்றனர். சிங்கள அரசு செய்யும் தமிழ் இன சுத்திகரிப்புக்கு ஆதரவு கொடுத்து அல்லது கண்டும் காணாமலும் இருக்கும் தமிழ் அரசியல் வா(வியா)திகளும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.

புகைப்படங்கள் மதி

தொடர்டர்புடைய செய்திகள்
வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது
வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர்
இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*