வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீதியும், ஆலயமும்!

வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வீதியூடான 600 மீற்றர் வீதி கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியின் தெற்குப் பக்கமாகவுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை காங்கேசன்துறை கடற்கரை பக்கமாகவிருந்த காங்கேசன்துறை ஐயனார் கோயில் ஒன்றும் விடுவிக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்
இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை
ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று 

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*