மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் – வவுனியாவில் பரபரப்பு

மனைவியின் கால்களை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்தச் சம்பவம் வவுனியா வவுனியா நெளுக்குளத்தில் நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாய்த்தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில், புதிய சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகளை
திருகோணமலை கிண்ணியா கங்கை பாலத்துக்கு அருகில் காணாமல் போன இளைஞர்கள் இருவரில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று
வவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*