யாழ் நூலகம் எரிக்கப்பட்ட 37ம் ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று(1) மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் நூலகம் முன் அனுஷ்டிக்கப்பட்டது.