ரஜினிக்கு யாழிலும் தலையிடி!

ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தினை புறக்கணிக்க தமிழ் மக்கள் வாழுமிடங்களெல்லாம் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் யாழிலும் அத பரவியுள்ளது.யாழில் சுவரொட்டிகளை இளைஞர் சிலர் கிழித்தெறிந்ததுடன்இ அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் காலா திரைப்படத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு விவகாரத்திற்கு பின்னர் அங்கு சென்ற ரஜினிகாந்த்இ போராடும் மக்களை அவமதிக்கும் விதமாக பேசி பின்னர் உலகெங்கிலுமிருந்து தமிழர்களின் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

யாழிலும் திரையரங்குகள் சிலவற்றில் காலா திரையிடப்படவுள்ளது. அதற்கான சுவரொட்டிகள் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள நிலையிலேயேஇ அவற்றை இளைஞர்கள் கிழித்தெறிந்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்
இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை
ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று 

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*