ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா!!

அமெரிக்க அதிபர் டிரம்புடைய அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து தனது உறுப்புரிமையை நீக்கிக் கொள்வதற்கு தீர்மானம் எடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த தீர்மானத்தையடுத்து, எதிர்வரும் ஜூன் 18 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 38 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

தான் விலகிக் கொள்வதாக அமெரிக்க அதிகாரி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அதன் ஆணையாளர் செய்த் ராத் ஹுசைனிடம் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்கா விலகிக் கொண்டதனால், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அந்நாட்டிலிருந்து வழங்கப்பட்டு வந்த மில்லியன் கணக்காண நிதி உதவியும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தனது கோரிக்கையை நிறைவேற்ற மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்காததனால் அமெரிக்கா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்டர்புடைய செய்திகள்
2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்க
மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அமெரிக்காவுக்குள் நுழைய, தடைவிதிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட அமெரிக்கத் தூதரகம்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் பதவியிலிருந்து ரெக்ஸ் டில்லெர்சனை நீக்கியுள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிஜஏயின் இயக்குநர் மைக் பொம்பியோவை அந்த

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*