எமது மக்களின் மனவலிமைக்கு உரங்கொடுப்போம்!

தாயகத்தில் காணமல் போன தமது உறவுகளுக்கும் தமிழினத்துக்கும் நீதிவேண்டி வேண்டி நடைபெறும் இப்போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் முகமாகவும் காணமல் ஆக்கப்பட்ட எமது சகோதரர் எமது உறவினர் எமது நண்பர்கள் எமது பள்ளித்தோழர்கள் எங்கள் மண்ணின் மைந்தர்கள் என்ற ரீதியில் உணர்விலாவது நாம் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்,

இதில் ஒன்றும் அரசியல் கிடையாது, காணாமல் போன தமது சொந்தங் களைத் தேடி தினம் தினம் தம்மை உருக்கிக் கொண்டிருக்கும் எமது மக்களின் மனவலிமைக்கு உரங்கொடுப்போம.

About இலக்கியன்

மறுமொழி இடவும்