மகிந்தவுக்கு வாழ்த்துக் கூறினார் சீனத் தூதுவர்

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகி்ந்த ராஜபக்சவை, சீன தூதுவர் சென் ஷியுவான் இன்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் போது, சீன அரசாங்கத்தின் வாழ்த்துச் செய்தியை அவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.

நேற்று மாலை மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலாவது வெளிநாட்டுத் தூதுவர் இவராவார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்