நாடாளுமன்றை ஒருபோதும் ஒத்திவைக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

எந்தவொரு சூழ்நிலையிலும் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களின் பின்னர், சிறிலங்கா அதிபர் செயலகத்தின் அதிகாரபூர்வ கீச்சகப் பதிவில் இதுகுறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “எல்லா வேளைகளிலும், ஜனநாயக நாடாளுமன்ற மரபுகளை பின்பற்றுமாறு எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

எந்தவொரு சூழ்நிலையிலும் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்