திருகோணமலை அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் தந்தை மரணம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசுயற்துறைப் பொறுப்பாளராகத் திகழ்ந்து வந்த எழிலன்(சசிதரன்) அவர்களது தந்தையார் கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை அவர்கள் நேற்று மரணமடைந்துள்ளார்.

போரின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் குடும்பத்தார் முன்னிலையில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எழிலன் அவர்களது தந்தையாரின் உடல் கிளிநொச்சியில் உள்ள அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்