மாவீரர் நாளுக்கு தயாராகும் கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லம்

20.11.2018 இன்று அம்பாறை கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லத்தின் மாவீரர் நினைவேந்தல் செயற்பாட்டுக்குழுவினர் வரும் நவம்பர் 27 மாவீரர் நினைநாளை இம்முறை மிகவும் சிறப்பாக கடைப்பிடிக்க ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளனர்.

நினைவேந்தலுக்கான அனுமதியை காவல்துறையினரிடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இத்துயிலுமில்லத்தில் 800ற்கும் மேற்பட்ட மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
சுவிஸ் நாட்டில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு
விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த 27.11.2018 செவ்வாய்க்கிழமை பாரிசு19 இல் உள்ள

About இலக்கியன்

மறுமொழி இடவும்