கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு – உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மதிமுக பொதுசெயலாளர் வைகோ கோபாலபுரத்தில் சென்றுள்ளார். வைகோவை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார். கருணாநிதியை சந்திக்க மதிமுக பொதுசெயலாளர் வைகோ உடல்நலம் விசாரித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்