சிறீலங்காவின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்

சிறீலங்காவின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கான பதவிப்பிரமாணத்தை செய்து வைத்தார்.சிறீலங்கா ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதனுாடாக கடந்த ஆறு வாரகாலமாக சிறீலங்காவில் நீடித்த அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கைக்குள் சீனா வருவதற்கு காரணம் இந்திய அரசின் தவறான அணுகுமுறையே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா
பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் செயற்பாட்டாளராக இருந்த தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை
யாழ்.வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9மணியளவில், ஊரிக்காடு

About இலக்கியன்

மறுமொழி இடவும்