வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை நீச்சல் தடாக பணிகளை குழு ஆராய்வு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ரேவடிக்கடற்கரையில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் நீச்சல் தடாகத்தை கொழுப்பிலிருந்து வருகைதந்த குழுவினர் இன்று பார்வையிட்டனர்.

விளையாட்டுத்துறை மற்றும் நிதியமைச்சு உயரதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் ,பருத்திததுறை பிரதேச செயலர் ,வல்வெட்டித்துறை தவிசாளர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் நீச்சல் தடாகத்தின் பணிகளைப் பார்வையிட்டனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கை ஆட்சியாளா்களுடன் இணைந்த அமைச்சு பதவிகளை பெறுவது தொடா்பா க தமிழ்தேசிய கூட்டமைப்பு சிந்திக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கியிருக்கும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம், 100 நாட்கள் நி றைவுக்குள்
வல்வெட்டித்துறை நகரசபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது. தமிழ்தேசிய கூட் டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட கோணலிங்கம் செல்வராசா அதிக படியான வாக்குகளைப்

About இலக்கியன்

மறுமொழி இடவும்