பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் முன்னாள் சபாநாயகரான பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஏ.டீ.ஏ.ராஜபக்ஷ அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் என்ற ரீதியில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை அவரின் வீட்டுக்கு சென்று பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

