ஒரே மேடையில் சுரேஸ் மற்றும் வரதர்!

இந்திய தூதரகம் முன்னாள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் மும்முரமாகியுள்ளதுடன் வெற்றியையும் பெற தொடங்கியுள்ளது.

அவ்வகையில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் க.சற்குணநாதன் என்பவர்; எழுதிய “ஆழ்கடலும் அழகிய முகங்களும்” என்ற புத்தக வெளியீட்டில் வரதராஜப்பெருமாள்,சுரேஸ்பிறேமசந்திரன் இருவரும் 27 வருடங்களின் பின்னர் ஒன்றாக மேடையேறியுள்ளனர்.

கடந்த 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டில் தலைமையுரையை வராஜப்பெருமாள் ஆற்ற, ஆய்வுரையை சர்வேஸ்வரனும் , கருத்துரையை சுரேஸ் பிரேமச்சந்திரனும வழங்;கியிருந்தார்கள்.
.
இறுதியாக இந் நிகழ்வுக்கு வருகைதந்த அனைவருக்கும் வரதராஜப்பெருமாள்; புத்தகங்களை வழங்கியுள்ளார்.

இன்னொரு புறம் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி தளபதியாக(?) இருந்த டக்ளஸினை இணைக்கவும் வரதராஜப்பெருமாள் மும்முரமாகியுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக மாவை சேனாதிராஜாவின் மகனைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கட்சிக்குள் முறுகல் நிலை
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம்
எதிர்வரும் 27ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். திருகோணமலையில்

About இலக்கியன்

மறுமொழி இடவும்