இந்தியா ஒரு நாடே அல்ல! “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.

இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு “United States of India” என மதிமுக பொதுசெயலர் வைகோ இன்று மாலை மாநிலங்களவையில் துணிச்சலான முழக்கத்தை எழுப்பியுள்ளார்.

தேசிய புலனாய்வு முகவை (NIA) திருத்த சட்டம் தொடர்பில் மாநிலங்களவையில் இடம்பெற்ற வாததின்போதே அதை எதிர்த்து பேசும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

“இது ஒரு இனம், ஒரு கலாச்சாரம், ஒரு தேசம் என அமைந்த நாடு அல்ல..,
இது பல தேசிய இனங்களை, பல மொழிகளை, பல கலாச்சாரங்களை இணைத்து கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாக ஏற்று அமைக்கப்பட்ட நாடு. என்றும் இது இந்தியா என்பதை விட United States of India என்பதே சரி”
என்று யாராலையும் பாராளுமன்றத்தில் பேசமுடியாத துணிச்சலான உரையினை இன்று ஆற்றியிருப்பது இந்திய அளவில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலையில் இடம்பெற்ற வாதத்தில் வைகோ பேசியுள்ளதால் இதற்க்கான எதிர்வினைகளை நாளை எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகின்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுகவுடன் செய்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி செல்லும் நிலையில் அவர் போனால்
விடுதலைப் புலிகளின் தலைமையால் மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிழித்தெறியப்பட்டதாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறிய
உத்தமபாளையம் துப்பாக்கி சூட்டுக்கு நடுவே வன்னிக்காட்டில் ஒரு மாதம் தங்கி இருந்த எனக்கு உயிர் பயம் கிடையாது என்று வைகோ

About இலக்கியன்

மறுமொழி இடவும்