பிரதமராக பதவியேற்றார் மகிந்த

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் மூத்த சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச இலங்கையின் 23வது பிரதமராக சற்றுமுன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஒக்டோர் 26 அரசியல் சதியின் போது மஹிந்த ராஜபக்ச போலிப் பிரதமராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்