கடத்தப்பட்ட சுவிஸ் பணியாளர் வெளிநாடு செல்லத் தடை

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரிக்கு வெளிநாடு செல்ல நீதின்றம் தடை விதித்துள்ளது.

குறித்த பெண் அதிகாரி எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்ல முடியாது என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்கவே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை சபாநாயகர் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்
தாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்
யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின் போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று

About இலக்கியன்

மறுமொழி இடவும்