189 நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம்!

189 நாட்களை கடந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் நடத்திவரும் போராட்டம் தொடர்கிறது. தமிழ் தலைமைகள் என்று பாராளுமன்றம் அனுப்பிவைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சொகுசு வாழ்வில் இருக்கையில் வாக்களித்த மக்களோ மாதங்கள் கடந்து வீதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்