நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்

தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தமிழீழ மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்.

தமது யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் இன்று மாலை உரிய நேரத்திற்கு மாவீரர்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்.

இதன்போது அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்