முள்ளிவாய்க்கால் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு!

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு பணிமேற்கொள்ளப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் 1800 ற்கு மேற்பட்ட மாவீரர்களை புதைத்த இடத்தினை இன்று துப்பரவு செய்து விழக்கேற்றி வணங்கியுள்ளானர்.இதில் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் பிரதேச வாசிகள் மாவீரர்களின் உறவினர்கள் கலந்துகொண்டு துப்பரவு பணியினை மேற்கொண்டுள்ளார்கள்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்