சீனா நாட்டின் ஷங்காய் நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் சுவிஸ் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை புரிந்துள்ளனர்.
இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் 6 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளனர்.
அந்த வகையில் சுவிஸ் நாட்டிலிருந்து அந்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழத்து இளந்தலைமுறையினரை உள்ளடக்கிய குழுவினர் முதற்தடவையாக பங்கேற்று வெற்றியீட்டியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்டுள்ளது.