மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை திருவொற்றியூரில் தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனிதா மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

