ஒ.பி.எஸ் வீட்டின் முன் மிக்சர் சாப்பிட்டு இளைஞர்கள் போராட்டம்

சென்னையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் முன்பு மிக்சர் சாப்பிட்டு இளைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக இளைஞர்கள் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் இந்த மிக்சர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்