அணுஆயுத சோதனைகள் குறித்து விவாதிக்க ஐ.நா. சபை இன்று கூடுகிறது.

வட கொரியாவிலுள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் சக்திவாய்ந்த அணு குண்டை நேற்று வடகொரியா பரிசோதித்ததையடுத்து அமெரிக்கா, பிரிட்டன், தென்கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று, ஐ.நா. இன்று கூடுகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சக்திவாய்ந்த அணு குண்டு வெடித்ததையடுத்து வட கொரியாவிலுள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகொரியா குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்